தொகுப்புரை – தமிழர் மற்றும் சிங்களவர் ஆகிய இரு தரப்பினரும் தங்களுடைய கடந்த காலம் தொடர்பாகத் தம்மை சுய விசாரணை செய்து கொண்டாலே தவிர, போர்க் குற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையினால் வாக்குறுதியளிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கையினால் நாட்டில் பெரிய அளவிலான சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. Englis
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு மற்றும் அதன் பனிப்போர் மனநிலை காரணமாக, சர்வதேச மனித உரிமைப் பிரச்னைகளைக் கையாள்வதில் அந்நாடு சொற்ப ஆர்வம்தான் காட்டுகிறது. இந்தியச் சமூகம் இதில் தலையிட்டாலொழிய இந்த நிலைமை மாறாது. ”சர்வதேச மனித உரிமைகளை வலியுறுத்தும் போராளியாக இந்தியா செயல்படலாம்” எனும் க